பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் -
பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள்.
நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்..
அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம்.
வெகுசிலருக்கு அவரை தன்னை பழனிமுருகன் ஆகவே உருமாற்றி காண்பித்தது உண்டு
சிலர் இவரைப் பார்க்கப் போனால், “ஏன் இங்க வந்திருக்கீங்க” என்று போடா விரட்டுகிறார். சிலரைப் பார்த்து கற்களையெல்லாம் எடுத்து இந்தப் பக்கம் போடு என்றார்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அதெப்படி சாத்தியம்? அதெல்லாம் கட்டுக்கதை எனறு சொல்வதுண்டு. ஆனால் நம்முடைய சித்தர்கள் உண்மையிலேயே பல ஆயிரமாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து, தான் இறைநிலை அடைய விரும்பிய தருணத்தில் தானே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார்கள்.
அந்த இடத்துக்கு சுவாமிகள் வந்தார். வணங்கினேன். என் கையில் இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து விட்டு, 'இங்கே ஒரு பிள்ளையார் கோயில் கட்டுப்பா' என்று முட்புதர் அடர்ந்திருந்த இடத்தைக் காண்பித்தார்.
விழா முடிந்ததும் நண்பர்கள் நால்வரும் கணக்கம்பட்டியில் உள்ள பழனி மூட்டைசாமியை சந்திக்கச் சென்றனர் அவர்களை பார்த்ததும் வாங்க சாமி அந்த கல்லை நகர்த்தி போடுங்க என்று உத்தரவிட்டார்
அவர்களை கணக்கம்பட்டி சித்தர் காரில் இருந்து இறங்க சொன்னார்.
கணக்கன்பட்டி சித்தருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார்.
தயார் செய்த உருளைக்கிழங்கு மசாலா காலியானதும், தொட்டுக்கொள்ள ஊறுகாய் போன்ற மற்ற பொருட்களை பரிமாறினாள். ஒரு கட்டத்தில் பூரி மாவு தீர்ந்து போனதால் உடனே மாவை பிசைந்தாள். நான் குழம்பிவிட்டேன். ‘சுவாமி நம்மை தண்டிக்கிறார்!’ என்று தவித்தேன். நாற்பத்தேழு பூரிகளைத் தாண்டிய பிறகும் சோர்வடையாமல், ‘என்ன…இங்கே நிறுத்தலாமா?
• ஆரம்பத்தில் சித்தரை காண ஒரு சில பக்தர்கள் மட்டுமே அங்கு வந்து கொண்டிருந்தனர்.
Details